தேர்தல் பார்வையாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் 2- ம் கட்ட ஆலோசனை

சென்னை: தேர்தல் பார்வையாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் 2ம் கட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். காலை முதற்கட்டமாக ஆலோசனை நடைபெற்ற நிலையில் தற்போது 2- ம் கட்டமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர். 

Related Stories: