பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம்..!!

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. coe1.annauniv.edu என்ற இணையத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: