மக்கள் நீதி மையம் கட்சியின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மையம் வெளியிட்டது. 154 வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். சென்னை-73, தாம்பரம்- 12, மதுரை- 24, ஓசூர்- 10, மயிலாடுதுறை- 10, பொள்ளாச்சி-10, பரமக்குடி- 6, நாகை- 8, திட்டச்சேரி- 1 என மொத்தம் 154 இடங்களில் மக்கள் நீதி மையம் போட்டி என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.    

Related Stories: