பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோரிக்கை: இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி

புதுடெல்லி: மூக்கு வழியாக பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோரிக்கைக்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியது. ஏற்கெனவே 3 கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்து இறுதி அனுமதிக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. மூக்கு வழியாக பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான பரிசோதனைகள் 9 இடங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: