சிவகங்கை வாகன தணிகையின் போது கணக்கில் வராத ரூ. 5.50 லட்சம் பணம் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை வாகன தணிகையின் போது கணக்கில் வராத ரூ. 5.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டாட்சியர் மயிலாவதி தலைமையிலான குழுவினரின் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூ.5.5 லட்சம் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வியாபாரி கொண்டு சென்ற ரூ.5.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என வட்டாட்சியர் குழு தெரிவித்தனர்.

Related Stories: