தேசிய பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!!

சென்னை: தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய பிரதேச போபாலில் நடைபெற்ற தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஆர்.அனுபமா, பி.ஸ்னேத்ரா பாபு மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: