சிபாரிசுகள் இன்றி தகுதி உடையவர்களுக்கு ஒன்றிய அரசு பத்ம விருதுகளை அறிவிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்

புதுச்சேரி: சிபாரிசுகள் எதுவும் இல்லாமல் தகுதி உடையவர்களுக்கு ஒன்றிய அரசு பத்ம விருதுகளை அறிவிக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி தவில் கலைஞர் முருகையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: