ஆண்டிபட்டி - தேனி அகலப்பாதையில் ரயில் என்ஜினை இயக்கி வெற்றிகரமாக சோதனை..!!

தேனி: தேனி - போடி அகலப்பாதையில் தேனி - ஆண்டிபட்டி வரை ரயில் என்ஜினை இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. மக்களின் கனவு திட்டமான மதுரை - போடிநாயக்கனூர் இடையே அகலப்பாதை அமைக்க ரூ.463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை - தேனி இடையே அகலப்பாதை பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. அகலப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால் ஆண்டிபட்டி - தேனி இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Related Stories: