நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னைக்கு 3 தேர்தல் பார்வையாளர்கள், மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் நியமிக்கபட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் தேர்தல் பார்வையாளர்களுடன் பழனிக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: