காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் தொடங்கியது..!!

டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைபிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து சோனியா தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உயர்நிலை குழு கூட்டத்தில் ஏ.கே.அந்தோனி, கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன், ஆனந்த் ஜெய்ராம் ரமேஷ், மாணிக்கம் தாகூர், மணீஷ் திவாரி, கே.சுரேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories: