டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய 23 பேர் மீதான வழக்கு ரத்து: உயர்நீதின்ற கிளை உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2017- ல் போராட்டம் நடத்திய 23 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதின்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு; ஆனால் அந்த கொள்கை என்பது மக்களின் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிவகங்கை - கீழச்செவல்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்ட 23 பேர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் உத்தரவிட்டுள்ளது.   

Related Stories: