ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் உலக முன்னணி வீரர் ரபேல் நடால்..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு உலக முன்னணி வீரர் ரபேல் நடால் முன்னேறினார். அரையிறுதியில் இத்தாலி வீரர் பெரிட்டினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரபேல் நடால் நுழைந்தார். பெரிட்டினியை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் முன்னணி வீரர் ரஃபேல் நடால் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு 6வது முறையாக ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.

Related Stories: