சென்னை பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு அகற்றும் வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான வழக்கு ஜனவரி 31- ல் ஒத்திவைக்கப்பட்டது. பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. பெத்தேல் நகரில் வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கும் உத்தரவை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி 65 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளதாக அரசு நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.   

Related Stories: