ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இரு கட்டங்களாக நடத்தப்படும்: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். லீக் போட்டிகள் அனைத்தும் முதல் கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் என்றும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பைக்கான நாக் - அவுட் போட்டிகள் ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: