2021- 2022க்கான பி.எஸ்.சி. பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

கோவை: 2021- 2022க்கான பி.எஸ்.சி. பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை வேளாண் பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

Related Stories: