இந்தியா புதுச்சேரியில் மேலும் 1,271 பேருக்கு கொரோனா உறுதி!: மொத்த பாதிப்பு 1,58,969 - ஆக அதிகரிப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2022 கொரோனா பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 1,271 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,58,969 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,42,755 பேர் குணமடைந்த நிலையில் 14,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனர்களுக்கு முறைகேடாக விசா கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி
கோடை விடுமுறையால் குவியும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு: 2 கிமீ தூரத்துக்கு நீண்ட வரிசை
சிறப்பு குழுவை அறிவித்த ஓரிரு நாளிலேயே கோதுமை ஏற்றுமதிக்கு தடை ஏன்?..விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையா?
இடைக்கால உத்தரவு 8 வாரத்துக்கு நீட்டிப்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு ஞானவாபி வழக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
ஐதராபாத்தில் 2019ம் ஆண்டு நடந்த சம்பவம் பெண் டாக்டர் பலாத்கார கொலையில் 4 குற்றவாளிகளும் போலி என்கவுன்டர்: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் அறிக்ைக