நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜக மாவட்ட தலைவர்களுடன் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கமலாலயத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: