நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். மூத்த தலைவர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். சற்று நேரத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  

Related Stories: