வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 739 புள்ளிகள் உயர்ந்து 58,016 புள்ளிகளில் வர்த்தகமாகிறது Jan 28, 2022 மும்பை பங்குச் சந்தை மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 739 புள்ளிகள் அதிகரித்து 58,016 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 240 புள்ளிகள் அதிகரித்து 17,350 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!