சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!: கேரளாவில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் 11 ரயில்கள் இன்று ரத்து..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஷோரனூர் - எர்ணாகுளம் பிரிவில் ஆளுவா என்ற இடத்தில் சரக்கு ரயில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் தடம் புரண்டதால் கேரளாவில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் 11 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

அதன்படி, குருவாயூர் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (16341) இங்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - கண்ணனூர் விரைவு ரயில் (16305) இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: