சென்னையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய பெண் கைது!!!

சென்னை: சென்னையில் கைதான இலங்கை பெண் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியது என்ஐஏ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த அக்டோபரில் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ கைது செய்யப்பட்டார். 2018ல் சென்னை வந்த மேரி அண்ணாநகரில் தங்கி அதே முகவரியில் ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.

Related Stories: