நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக, பாஜக தனித்தனியே இன்று ஆலோசனை

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக, பாஜக தனித்தனியே இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. கூட்டணி, பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து அதிமுக மற்றும் பாஜக இன்று ஆலோசனை நடத்துகிறது.

Related Stories: