சொல்லிட்டாங்க...

* முதலமைச்சர் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாட்டிற்கு நம்பர் 1 இடம் என்று சொல்லும் நிலை வர வேண்டும். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண் விருது அவரின் சேவைக்காக வழங்கப்படவில்லை. அரசியல் காரணத்திற்கானது என்பதை மறுக்க முடியாது. - கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி

* குடியரசு தின வாழ்த்து செய்தியில், இந்தி மொழிக்கு  மறைமுகமாக வக்காலத்து வாங்குவதை தமிழக ஆளுநர் வழங்கியிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதுதான் நமது ஒற்றை இலக்கு. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: