தமிழகத்தில் பிப்.1-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அறநிலையத்துறை அனுமதி

சென்னை: தமிழகத்தில் பிப்.1-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தல்

Related Stories: