திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி மூலம் தொடங்கியது.

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி மூலம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: