தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் மூலம் சிறு தானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் மூலம் சிறு தானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு அரிசி உள்ளிட் சிறு தானிய வகைகளை கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: