15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக புதிய வழிக்காட்டுதல் வெளியீடு

டெல்லி: 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக புதிய வழிக்காட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. 01-01-2023- 15 வயது நிரம்புவர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: