நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சனிக்கிழமையும் (ஜன 29) வேட்புமனு தாக்கல் செய்யலாம்.: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் சனிக்கிழமையும் (ஜன 29) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை காலை தொடங்கி, பிப்ரவரி 4-ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: