நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுடன் காணொலி வாயிலாக மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுடன் காணொலி வாயிலாக மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வேட்புமனுத் தாக்கல், வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

Related Stories: