சென்னை: பள்ளிப் பாடத்திட்டத்தில் மீண்டும் செம்மொழி பாடலை இடம்பெறச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் சுழற்சி முறை வகுப்புகளுக்கு அவசியம் இல்லை என தெரிவித்தார்.