திருப்பூர் அருகே முன்னாள் சபாநாயகர் தனபால் வீடுகளில் கொள்ளை

திருப்பூர்: அவிநாசி அருகே ராக்கிபாளையத்தில் உள்ள முன்னாள் சபாநாயகர் தனபால் வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தனபாலின் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், 2 வெள்ளி குத்து விளக்குகளை எடுத்து சென்றுள்ளனர்.

Related Stories: