மதுரை மாவட்டத்தில் காணாமல்போன மற்றும் திருடுபோன 581 செல்போன்கள் மீட்பு: எஸ்.பி. தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காணாமல்போன மற்றும் திருடுபோன 581 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன என எஸ்.பி. தகவல் தெரிவித்தார். போலீஸார் கைப்பற்றிய ரூ.74 லட்சம் மதிப்புள்ள 581 செல்போன்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: