திருப்பூரில் 4 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

திருப்பூர்: திருப்பூரில் 4 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். 2 மயக்க ஊசி செலுத்திய பிறகே சிறுத்தை மயங்கி உள்ளது.

Related Stories: