கடலூர் அருகே கட்டப்பட்ட பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர்: வடக்கு ராமபுரத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். பழைய கட்டடம் இடிந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில்,  2 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

Related Stories: