தனியார் நிறுவனத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்தது

திருப்பூர்: திருப்பூர் அம்மாபாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்தது. தனியார் நிறுவனத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. சிறுத்தை தாக்கியதில் தோட்டத்தில் வேலை செய்த நபர் ஒருவர் காயமடைந்தார். சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சிறுத்தை பதுங்கியுள்ள இடத்தை சுற்றி, வனத்துறையினர் வலை அமைத்துள்ளனர்.

Related Stories: