முதுகலை மருத்துப்படிப்பு: அரசு மருத்துவர்களுக்கும், கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கு இடஒதுக்கீடு, ஊக்கமதிப்பெண் வழங்க தடையில்லை

சென்னை: மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கும், கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கிய உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: