தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தமிழக அரசிடம் ரிசர்வ் வங்கி சார்பில் வருத்தம் தெரிவிப்பு

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தமிழக அரசிடம் ரிசர்வ் வங்கி சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ரிசர்வ் வங்கி சார்பில் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுமவாமி வருத்தம் தெரிவித்தார். சென்னையில் குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.

Related Stories: