சென்னையில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து வார்டு உதவி மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. உடனடியாக பணிகளை தொடங்க மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: