நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்க.: ஜி.கே.வாசன்

சென்னை:நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து ஆன்லைன் முறையை எளிமையாக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சர்வர் கோளாறு ஏற்படுவதால் பதிவு செய்யும் மையங்களில் பதிவு மூப்பு வரிசை எண் தரும் முறை இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: