தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மன்னார்குடி, ஈரோடு, கடலூர், காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட 13 இடங்களில் புதிய பேருந்து நிலையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: