ஆஸ்திரேலியா ஓபன்டென்னிஸ் அரையிறுதியில் காலின்ஸ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் கால்இறுதிபோட்டியில்,  27வது நிலை வீராங்கனையான அமெரிக்காவின்  டேனியலி காலின்ஸ் (28),  பிரான்சின் அலிஸ் கார்னெட்(32) மோதினர். இதில்  முதல் செட்டை காலின்ஸ் 7-5 என போராடி வென்றார். 2வது செட்டில் அதிரடி காட்டிய காலின்ஸ் 6-1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார். 

Related Stories: