கோயிலில் பெண்கள் கழிவறையில் கேமரா மூலம் படம் பிடித்த வழக்கு ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றம்

மதுரை: சதுரகிரி கோயிலில் பெண்கள் கழிவறையில் பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கு ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: