எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை.: லாவண்யா மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம்

தஞ்சை: எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை என்று லாவண்யா மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதமாற்ற நடவடிக்கை குற்றச்சாட்டிற்கு எம் நிறுவனங்களில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. மேலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களே இதற்கு சாட்சி எனவும் கூறியுள்ளனர்.

Related Stories: