×

ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி கயாவில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைப்பு

பீகார்: ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி கயாவில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ளனர்.CBT 2 தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி போராடிய தேர்வர்கள் ரயிலுக்கு திடீரென தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Gaya , Protesters set fire to a train in Gaya, claiming that the railway exam was rigged
× RELATED பீகாரில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி விமானம் விபத்து!!