தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும் அலங்கார ஊர்திகள்: கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின்

சென்னை: சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தபடுகிறது. டெல்லி நிராகரிக்கப்பட்ட ஊர்திகளை தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்த படுகிறது. முதல் கட்டமாக சென்னையில் இருந்து ஈரோடு புறப்பட்டது. முதல்வர் முக.ஸ்டாலின்  கொடியசைத்து தொடங்கிவைத்தார்

Related Stories: