108 ஆம்புலன்ஸ்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்படுவர்களை 108 ஆம்புலன்ஸ்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பற்றிய புகார்களை விசாரிக்க உத்தவிடப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: