தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாத விவகாரம்.: சட்டபூர்வமான ஆலோசனை கேட்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து மரியாதை செலுத்தாத ஆர்.பி.ஐ அதிகாரிகள் விவகாரம் குறித்து சட்டபூர்வமான ஆலோசனை கேட்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. உரிய புகார் அளித்தால், வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல் துறை கூறியுள்ளது.

Related Stories: