குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை

டெல்லி: குடியரசு தினவிழா அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்றுள்ளது. தேசியக் கொடியேற்றி வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று உள்ளார்.

Related Stories: