73-வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: 73-வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: