டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை

டெல்லி: டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். 73-வது குடியரசுத் தினத்தை ஒட்டி போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து பிரதமர் மரியாதை. மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: